நெல்லை திமுக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

Apr 04, 2024 - 3 weeks ago

நெல்லை திமுக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை! நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். நெல்லை கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர்.

நெல்லை மகாராஜா நகரில் உள்ள முன்னாள் சபாநாயகர், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.


கோபமாக வெளியேறிய ஆளுநர்.. முதல்வரின் ரியாக்ஷன்.. இணையத்தில் பரபரக்கும் சட்டமன்ற நிகழ்வுகள்

Jan 09, 2023 - 1 year ago

கோபமாக வெளியேறிய ஆளுநர்.. முதல்வரின் ரியாக்ஷன்.. இணையத்தில் பரபரக்கும் சட்டமன்ற நிகழ்வுகள் 2023ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடரில் பங்கேற்ற ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த பரபரப்பு தீர்மானத்தால் கோபமுடன் பாதியிலேயே வெளியேறினார். சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வுகள் தான் இணையத்தில் ஹாட் டாப்பிகாக மாறி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் இணையத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. சட்டப்பேரவையில்


தைவான் மீது போர் தொடுக்குமா சீனா?

Aug 08, 2022 - 1 year ago

தைவான் மீது போர் தொடுக்குமா சீனா? சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி போர் விமானங்கள் சூழ தைவானுக்கு சென்றார். தைவான் அதிபரை சந்தித்து பேசிய பின்னர், அந்நாட்டின் ஜனநாயக பாதுகாப்புக்கு இரும்பு தூண் போன்று அமெரிக்கா துணை நிற்கும் என பெலோசி பேசினார்.

இது சீனாவை கடும் கோபத்துக்கு ஆளாக்கியது. இதனால் மிரட்டும்


ஒரு குடுமபத்தில் கணவன் மனைவி சேர்மன்! கண்டுகொள்ளாத ஸ்டாலின்!

Oct 22, 2021 - 2 years ago

ஒரு குடுமபத்தில் கணவன் மனைவி சேர்மன்! கண்டுகொள்ளாத ஸ்டாலின்! இன்று நடைபெற்ற மாவட்ட ஊராட்சி தலைவர் போட்டியில் திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி தலைவராக இராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் VSR.ஜெகதீஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும் அவரது மனைவி J.சௌமியா ஜெகதீஷ் இராதாபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதில் என்ன கொடுமை என்னவென்றால் சௌமியா ஜெகதீஷ் அவர்கள் வேட்புமனு